ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் மதுரை ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

0 987

ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் மதுரை ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

அவனியாபுரத்தில் ஜன.15ல் ஜல்லிக்கட்டு, அலங்காநல்லூரில் ஜன.17ல் ஜல்லிக்கட்டு.

அவனியாபுரத்தில் ஜன.15ஆம் தேதி பொங்கல் திருநாளான்று ஜல்லிக்கட்டு நடைபெறும்: மதுரை ஆட்சியர் சங்கீதா

பாலமேடு ஜல்லிக்கட்டு 16-ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ஆம் தேதியும் நடைபெறும்: ஆட்சியர் சங்கீதா

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே இந்த வருடமும் நடத்த திட்டம்: ஆட்சியர்

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும்: ஆட்சியர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments