பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்பின் கொள்முதல் விலையை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை
விழுப்புரத்தில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க வாங்கப்படும் கரும்பின் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில், ஐநூறு ரூபாயாக அதிகரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் கரும்புகளை உள்ளூரிலேயே கொ
ள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments