ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்..!!

0 1073

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

ராகுல் காந்தி, மல்லிகர்ஜுன கார்கே முன்னிலையில் கட்சியில் இணைந்தார்

தாம் தலைமை ஏற்று நடத்திவந்த ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியையும் காங்கிரசில் இணைத்தார்

அரசியல் சுய லாபத்திற்காக குடும்பங்களை பிரிக்க ஒரு கிலோ தங்கமும், பென்ஸ் காரும் கூட தருவார்கள் என ஜெகன்மோகன் அதிருப்தி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments