இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் முககவசம் அணிய வேண்டும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

0 6264

வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதை தடுக்க முடியாது என்றும், தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜே.என்.1 கொரோனா பாதிப்பின் தீவிரத்தன்மை முதல் 4 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்றாலும், இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments