இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் சில கட்சிகள் தேவையற்ற அரசியல் செய்கின்றன... அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டைமான் பேட்டி

0 801

இலங்கை தமிழர் விவகாரத்தில் சில கட்சிகள் தேவையற்ற அரசியல் செய்வதாகவும் நிரந்தர தீர்வுகாண அவர்கள் முயற்சிக்கவில்லை என்றும் அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இலங்கை தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு குறித்து இலங்கை அதிபர் மற்றும் இந்திய பிரதமர் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments