சியாபாஸ் மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஜபடீஸ்டா போராளிகள்
மெக்சிகோ அரசுக்கு எதிராக நடத்திய ஆயுத போராட்டத்தின் 30 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக ஜபடீஸ்டா போராளிகள், சியாபாஸ் மாநிலத்தில் பொதுவெளியில் அணிவகுப்பு நடத்தினர்.
மெக்சிகோ அரசு, 1994 ஆம் ஆண்டு தாராளமயத்தை அனுமதித்ததை கண்டித்து, ஜபடீஸ்டா போராளிகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் உயிரிழந்த 144 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவேந்தல் நடத்தப்பட்டது.
பல ஆண்டுகளாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்த ஜபடீஸ்டா போராளி குழுவின் தலைவர் மார்கோஸ், இதில் முகமூடி அணிந்து பங்கேற்றதாக கூறப்படுகிறது.
Comments