இந்தியாவில் கடந்தாண்டு கார் விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு..!

0 768

இந்தியாவில் கடந்தாண்டு கார் விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனா காலத்தில் கார் விற்பனை சற்று சரிந்திருந்த நிலையில், கடந்தாண்டு நாடு முழுவதும் 41 லட்சம் கார்கள் விற்பனை ஆகி உள்ளன. அதிகபட்சமாக மாருதி நிறுவனம் 20 லட்சம் கார்களையும், அதற்கு அடுத்ததாக ஹுண்டாய் நிறுவனம் 6 லட்சம் கார்களையும் விற்பனை செய்ததாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

2022 ஆம் ஆண்டில் விற்பனை ஆன கார்களின் சராசரி விலை  10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் கடந்தாண்டு அது பதினொன்றரை லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments