தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து

0 1887

தென்கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் இடம் ஆட்டோகிராஃப் வாங்குவதுபோல் நெருங்கி வந்து கத்தியால் குத்திய 50 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துறைமுக நகரமான பூஸானில் விமான நிலையம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட போது, கத்தியால் கழுத்தில் குத்தப்பட்டதில், ரத்தம் வழிந்த நிலையில், தடுமாறி விழுந்த லீ ஜே-மியுங் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments