காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
4 ஆண்டுகளாக பறவைகளுக்கு உணவளித்து வரும் ரிக்சா ஓட்டுநர்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தாமரைகுளம் பகுதியை சேர்ந்த ரிக்சா ஓட்டுநரான ஜெயபால் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பறவைகளுக்கு தினசரி உணவளித்து வருகிறார்.
தனது சொற்ப வருமானத்தில் கம்பு, அரிசி உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பழங்களை வாங்குவதாகவும், பறவைகள் மற்றும் அணில்களுக்கு தினசரி உணவளிப்பதால் மன நிம்மதி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments