உலகின் முதல் நாடாக கிரிபாட்டி தீவில் 2024 பிறந்தது... ஆக்லாந்து ஸ்கை டவரில் இருந்து விண்ணைப் பிளந்த வெடிகள்

0 2016

உலகின் முதல் நாடாக மத்திய பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது.

உலக நேரக் கணக்கின்படி கிரிபாட்டி தீவிற்கு பிறகு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.

புத்தாண்டை வரவேற்க ஆக்லாந்து ஸ்கை டவர் அருகே காத்திருந்த மக்கள், கவுன்ட் டவுன் தொடங்கிய போது அமைதி காத்து பூஜ்யம் வந்தபோது பெரும் ஆரவாரம் செய்தனர்.

ஸ்கை டவர் மேலிருந்து வாணவேடிக்கை நடத்தி புத்தாண்டை அவர்கள் வரவேற்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments