சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு... பாரம்பரிய ஓபரா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சீன அதிபர் கண்டுகளித்தார்

0 570

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டமாக பாரம்பரிய ஓபரா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை அதிபர் ஜி ஜின்பிங் பார்வையிட்டு கண்டு களித்தார்.

பீஜிங் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓபரா நிகழ்ச்சியில் பெண் கலைஞர்கள் வயலின் வாசித்தார்.

சீனாவின் பாரம்பரிய நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகளும் நடத்தி காட்டப்பட்டன. சிறுவர்கள் பங்கேற்ற வீரதீர சாகசங்களும் செய்து காண்பிக்கப்பட்டன.

"நியூ இயர் 2024 " என்ற டிஜிட்டல் பேனர் பொருத்தப்பட்ட மேடையில், இறுதியாக கலைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு புத்தாண்டை வரவேற்று குரல் எழுப்பினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments