நிவாரணம் வழங்க திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு... குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

0 763

நெல்லை மாவட்டத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வு நடத்திய செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், மாவட்டத்தில், 5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க 220 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இரண்டே நாட்களில் 3 லட்சம் பேருக்கு ரேஷன் கடை மூலமாக 150 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments