தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0 4041

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

லட்சக்கணக்கானோரின் இதயங்களை வென்றவர் விஜயகாந்த்: பிரதமர் மோடி

தமிழ் சினிமா உலகின் மிகப்பெரும் ஆளுமையாக விஜயகாந்த் விளங்கினார்: பிரதமர் மோடி

அரசியல் தலைவராக மக்கள் பணிக்கு தம்முடைய வாழ்க்கையை விஜயகாந்த் அர்ப்பணித்தார்: பிரதமர் மோடி

நெருங்கிய நண்பரான விஜயகாந்துடனான உரையாடல்கள் நினைவில் என்றும் நீங்காது: பிரதமர் மோடி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments