தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்
கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71
உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
விஜயகாந்தின் உடல் அவரது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது
Comments