தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி

0 5173

விஜயகாந்த்துக்கு கொரோனா உறுதி

விஜயகாந்த்துக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி

மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது- தே.மு.தி.க.

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments