பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் காலை வேளையில் வெளிச்சமின்மையால் வாகனஓட்டிகள் அவதி

0 672

வட மாநிலங்களில் இரவு மற்றும் காலை வேளையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் அனைத்துவகைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பனிமூட்டம் காரணமாக உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பல வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார்.

12 பேர் காயமடைந்தனர். பரேலி - சுல்தான்பூர் சாலையில் வேகமாக சென்ற லாரி, ஒரு வீட்டின் மீது மோதியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments