புதிதாக தொழில் தொடங்க ரூ.2,269 கோடி முதலீட்டில் 155 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து என அமைச்சர் சக்கரபாணி தகவல்

0 609

புதிதாக தொழில் தொடங்க 2 ஆயிரத்து 269 கோடி ரூபாய் முதலீட்டில் 155 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக ஒசூர் முதலீட்டாளர்கள் கருத்தரங்கில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ஒசூர் சிப்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய ஒப்பந்தங்கள் மூலம் 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments