உலக சாம்பியன் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளைத் திரும்பத் தருவதாக அறிவிப்பு

0 818

இரண்டு முறை உலக சாம்பியன் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திரும்ப ஒப்படைப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பதக்கங்களைத் திரும்ப ஒப்படைக்கப் போவதாகத் தெரிவித்தனர். 

இந்நிலையில், தாமும் பதக்கங்களை ஒப்படைப்பதாக கூறிய வினேஷ் போகத், நீதிக்காக குரல் எழுப்பினால் தேச விரோதிகளைப் போல நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments