சட்டவிரோத கும்பலிடம் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் அரசுடைமை... துருக்கி போக்குவரத்து போலீசாரிடம் 23 சொகுசு கார்கள் ஒப்படைப்பு

0 810

துருக்கியில் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட குழுவினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 23 சொகுசு கார்கள், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்படும் கார்களை விசாரணை முடிவு பெற்றபிறகு ஏலம் விடுவதற்கு பதில், துருக்கி அரசே கையப்படுத்தியது. இந்த கார்களில் சிவப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு துருக்கி உள்துறை அமைச்சர் முன்னிலையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments