தாய்லாந்து நாட்டில் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா... சாண்டா கிளாஸ் வேடமணிந்த யானைகள் பள்ளிக்கு வருகை

0 801

தாய்லாந்து நாட்டின் அயுத்தயா நகரில் சாண்டா கிளாஸ் வேடமணிந்து கொண்டுவரப்பட்ட ஐந்து யானைகளை பார்த்த பள்ளி மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

சாண்டா கிளாஸ் வேடமணிந்த யானைகளை தொட்டுப் பார்க்க மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.

தமது துதிக்கையால் மாணவர்களின் தலையை யானைகள் தொட்டன. மாணவர்களை மகிழ்விக்க யானைகள் ஆட்டமும் போட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments