தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் வெள்ள பாதிப்பை குறைத்திருக்கலாம் - ஜி.கே.வாசன்
தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்திருந்தால் மழை வெள்ள பாதிப்புகளை குறைத்திருக்கலாம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானிலை மையம் சரியாக மழையை கணிக்கவில்லை என்று தமிழக அரசு சொல்வது பொறுப்பற்ற தனமாக உள்ளது என்றார்.
Comments