பொன்முடியுடன் மு.க.அழகிரி சந்திப்பு

0 1458

பொன்முடியுடன் மு.க.அழகிரி சந்திப்பு

மு.க.அழகிரியுடன், மு.க.தமிழரசும் வந்துள்ளார்

முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் மு.க.அழகிரி மற்றும் மு.க.தமிழரசு சந்திப்பு

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி இல்லத்தில் சந்திப்பு நடைபெறுகிறது

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி அமைச்சர், எம்எல்ஏ பதவியை இழந்தார்

நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொன்முடி சந்தித்து பேசிய நிலையில், இன்று மு.க.அழகிரி சந்திப்பு

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments