அமெரிக்காவில் நீருக்கடியில் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஸ்கூபா கேப்டன்... மீன்களுக்கு உணவளித்த சாண்டா க்ளாஸ்

0 558

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மீன் காட்சியகத்தில் ஸ்கூபா சாகசத்தின் கேப்டன் ஸ்பென்சர் ஸ்லேட், சாண்டா க்ளாஸ் வேடமணிந்து 2 குழந்தைகளுடன் நீருக்கடியில் மீன்களுக்கு உணவளித்தார்.

லாப்ஸ்டர் உள்ளிட்ட பல வகையான மீன்களுக்கு உணவளித்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில் ஸ்பென்சரின் இந்த செயல் அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments