ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீது பாலியல் வழக்கு.. தங்கும் விடுதியில் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு

0 1152

பாஸ்ட் அன்ட் ஃபுரியஸ் புகழ் ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீது அவரது முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2010-ம் ஆண்டு, அட்லாண்டா நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், வின் டீசல் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அடுத்த சில மணி நேரத்தில் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அஸ்டா ஜொனஸன், லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஹாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகரை பகைத்துக்கொண்டால் திரைத்துறையில் தனது எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்ற அச்சத்தில் இத்தனை ஆண்டுகள் மெளனமாக இருந்ததாகவும் அஸ்டா ஜொனஸன் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments