ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

0 736

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி செக்டாரில் உள்ள தனமண்டி பகுதியில் ரோந்துச் சென்ற 2 ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

உடனடியாக பதிலடி கொடுத்த ராணுவ வீரர்கள், காயமடைந்த 3 வீரர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளூர் போலீஸாருடன் இணைந்து தப்பியோடிய தீவிரவாதிகளை ராணுவத்தினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், இத்தாக்குதலுக்கு ஜெய்ஸ் -இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments