அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு.. தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம்

0 1896

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு. தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம்

பொன்முடியின் பொறுப்புகளை ராஜகண்ணப்பனுக்கு வழங்க பரிந்துரை 

பொன்முடி வகித்த உயர்கல்வித்துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையுடன், கூடுதலாக உயர்கல்வித்துறையையும் ராஜகண்ணப்பனுக்கு வழங்குமாறு கடிதம். 

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி, அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments