அமெரிக்க அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் - கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பு

0 897

அமெரிக்க அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2021-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

அதில் டிரம்ப்புக்கும் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு கொலராடோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கு விசாரணையின் முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்தல் வாக்குச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம் பெற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments