சாயல்குடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய செம்மறி ஆடுகள் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து ஆடுகளை மீட்ட கிராம மக்கள்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய செம்மறி ஆடுகளை தீயணைப்புத்துறையினரும், கிராம மக்களும் இணைந்து உயிருடன் மீட்டனர்.
இருபத்தைந்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக ஆடுகளை வளர்த்து வரும் ஒருவர் தெரிவித்தார்.
Comments