இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உயிருடன் இருக்கிறார் உளவுத்துறை

0 1595

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் உணவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக வந்த வதந்திகளுக்கு உளவுத்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.

தாவூத்திற்கு விஷம் கொடுக்கப்படவும் இல்லை அவர் இறந்துவிடவில்லை என்றும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments