அனைத்து சுற்றுச்சூழல் கேடுகளுக்கும் பெட்ரோல், டீசல் காரணம் அல்ல : எலான் மஸ்க்

0 1312
அனைத்து சுற்றுச்சூழல் கேடுகளுக்கும் பெட்ரோல், டீசல் காரணம் அல்ல : எலான் மஸ்க்

வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது மிக முக்கியம் என்றும், அதே சமயம் அனைத்து சுற்றுச்சூழல் கேடுகளுக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை மட்டும் குறை சொல்லக்கூடாது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தீமைகள் மிகைப்படுத்தப்பட்ட ுவருவதாக கூறியுள்ளார்.

இத்தாலியில் பிறப்பு விகிதாச்சரம் குறைந்துவருவதற்கு வருத்தம் தெரிவித்துள்ள எலான் மஸ்க், இதே நிலை நீடித்தால் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயங்கும் நிலை ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments