விலையில்லா மிதிவண்டி நல்ல திட்டம் என்பதால் முந்தைய ஆட்சியின் திட்டத்தை தொடருகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் நல்ல திட்டம் என்பதால், அதை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சேலத்தில் 2,642 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அவர் இவ்வாறு கூறினார்.
Comments