புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை,போதுமான பாதுகாப்புகளும் ஏற்பாடு செய்யவில்லை - எம்பி கனிமொழி

0 898

புதிய நாடாளுமன்றத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கே.கே.நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கிய பிறகு பேட்டியளித்த அவர், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதற்கு வருத்தம் தெரிவித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும் என கூறினா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments