மதுரையில் தமிழக அரசைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் பங்கேற்பு

0 814

மதுரை மாவட்டம் மேலூரைச் சுற்றி உள்ள 86 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பயன்பெறும் வகையில் பெரியாறு அணையில் உடனடியாக நீர் திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலூர் பேருந்து நிலையம் முன் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments