சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு

0 3907

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கம் 1 சவரன் ரூ.46,560க்கு விற்பனை செய்யப்படுகிறது

ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.5,820க்கு விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி கிலோவுக்கு ரூ.2,500 அதிகரித்து, ரூ.79,500க்கு விற்பனை செய்யப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments