போப்பாண்டவரின் இறுதி சடங்கு எளிமையாக நடத்தப்படும் : போப் பிரான்சிஸ்

0 3858

போப்பாண்டவர் மறைவுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பிரமாண்ட இறுதி சடங்கை எளிமையாக்க போவதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை 87வது பிறந்தநாளை கொண்டாடும் போப் பிரான்சிஸ், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும், வாடிகன் தேவாலயத்துக்கு அடியில் உள்ள நிலவறையில் போப்பாண்டவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், தன்னை வாடிகனில் அடக்கம் செய்ய வேண்டாம் எனவும், தான் அடிக்கடி விரும்பி செல்லும் ரோம் நகர தேவாலயத்தில் அடக்கம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments