இந்தோனேசியாவில் கடந்த வாரம் மராபி எரிமலை சீற்றத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்த நிலையில்... மீண்டும் வெடித்ததில் 600 மீட்டர் உயரத்துக்கு புகை

0 612

இந்தோனேசியாவின் மராபி எரிமலை மீண்டும் வெடித்ததில் 600 மீட்டர் உயரத்துக்கு புகை மற்றும் சாம்பல் மேகங்கள் எழுந்தன. மேற்கு சுமத்ராவில் சுமார் 3 கிலோ மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை சீற்றம் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வானில் புலப்பட்டது.

கடந்த வாரம் இதே மாரபி எரிமலையில் ஏற்பட்ட சீற்றத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். அப்போது புகை மற்றும் சாம்பல் மேகங்களை 3 கிலோமீட்டர் உயரத்திற்கு வானத்தில் உமிழ்ந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments