ஹமாஸை அழிப்பது தான் எங்கள் முக்கிய நோக்கமே ஒழிய காஸாவை கைப்பற்றுவது அல்ல என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்

0 703

ஹமாஸை அழிப்பது தான் எங்கள் முக்கிய நோக்கமே ஒழிய காஸாவை கைப்பற்றுவது அல்ல என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோஅவ் கேலண்ட் கூறியுள்ளார்.

காஸா எல்லை அருகே வசிக்கும் இஸ்ரேலியர்களுக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என உறுதி அளித்தால், காஸாவை நிர்வாகிப்பது தொடர்பாக ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் ஹெஸ்பொல்லா போராளிகளிடம் கூட பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கையை ஹெஸ்பொல்லா மீறும் பட்சத்தில், ஹமாஸைப் போல் பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments