அமெரிக்காவில், பிரபல யூடியூபருடன் இருந்த தனது முன்னாள் பெண் தோழியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர், பின் தன்னை தானே சுட்டு தற்கொலை

0 1163

அமெரிக்காவில், பிரபல யூடியூபருடன் இருந்த தனது முன்னாள் பெண் தோழியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர், பின் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல யூடியூபரான ஹண்டர் அவலோன், பெண் தோழி ஹோலி உடன் தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார்.

அங்கு வந்த ஹோலியின் முன்னாள் ஆண் நண்பர் கொன்ராடு, வாசல் கதவுக்கு வெளியே இருந்தபடி துப்பாக்கியால் சுட்டார்.

காலில் குண்டு பாய்ந்து காயமடைந்த ஹோலியை அழைத்துக்கொண்டு பால்கனியில் ஒழிந்துகொண்ட ஹண்டர், அவசர அவசரமாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அங்கு வந்த போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கொன்ராடு, பின் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments