அர்ஜென்டினா நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்க சென்ற ஹாபியர் மிலேவிற்கு, சாலையின் இரு மருங்கிலும் மக்கள் உற்சாகமாக வரவேற்ப்பு
அர்ஜென்டினா நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்க சென்ற ஹாபியர் மிலேவிற்கு, சாலையின் இரு மருங்கிலும் திரண்டு, மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
வளர்ப்பு பிராணி பிரியரான ஹாபியர் மிலே, தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தி, தனது ஆதரவாளரின் வளர்ப்பு நாயை கொஞ்சி மகிழ்ந்தார்.
தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளராக பணியாற்றியபோது அரசியல்வாதிகளிடம் எழுப்பிய கடினமான கேள்விகளால் மக்கள் மத்தியில் பிரபலமான ஹாபியர் மிலே, அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.
Comments