மோடி ஆட்சியில் 10 ஆண்டுகளில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்தது - அமித்ஷா

0 1447

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் நடைபெற்ற உலகலாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றார்.

பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வையால், உலக பொருளாதாரத்தில் 2014 ஆம் ஆண்டு பதினோராவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டில் 5 வது இடத்துக்கு முன்னேறியதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments