9 மாதம் முதல் 15 வயதினர் வரை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியம்

0 1148

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 9 மாத குழந்தை முதல் 15 வயதினர் வரை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை கோதாமேடு பகுதியில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் நேரடியாக விவாதிக்கத் தயார் எனக்கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments