தென்சென்னையில் துப்புரவு பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் மெய்யநாதன்
தென்சென்னைக்குட்பட்ட செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் துப்புரவு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
பின்னர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிகளவு மழை பொழிவினால் சென்னையில் மழை நீர் தேங்கியதாகத் தெரிவித்தார்.
Comments