திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து தம்பதி உயிரிழப்பு

0 1522


திருச்சி -ஆற்றுப் பாலத்தில் கார் கவிழ்ந்து தம்பதி பலி

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி

பழைய கொள்ளிடம் ஆற்றின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கார் கவிழ்ந்தது

விபத்தில் 2 பேர் உயிரிழப்பு- உடல்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மீட்டனர்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்ற தம்பதி உயிரிழப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments