மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்களைத் தேர்வு செய்யும் பணியில் பாஜக மும்முரமாக ஈடுபாடு

0 1283

மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்களைத் தேர்வு செய்யும் பணியில் பாஜக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

பாஜக தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் வசுந்தராராஜே உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இரவு 8 மணியளவில் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, நட்டாவின் வீட்டில் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து நட்டாவும் அமித்ஷா இல்லத்திற்குச் சென்று ஆலோசனையில் ஈடுபட்டார். மூன்று மாநிலங்களுக்கான பாஜக வின் புதிய முதலமைச்சர் யார் என்பதை பிரதமர் மோடியுடன் கலந்தாலோசித்தபின் பின்னர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments