தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

0 4442

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

டிச.9ல் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

டிச.9ல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

டிச.9ல் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments