ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து முடங்கியது

0 1851

ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் அங்குள்ள முக்கிய நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஜெர்மனியில் உள்ள முனீச் விமானநிலையத்தில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுவதால் பயணிகளை வரவேண்டாம் என்றும் பயணத்தை உறுதி செய்தவர்கள் மட்டுமே வாருங்கள் என்றும்  விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த பனி பொழிவால் பல்வேறு சாலைகளில் வாகனங்கள் பனி துகள்களால் மூடப்பட்டு கிடக்கின்றன.கிறிஸ்துமஸ் வணிக வளாகங்கள் மூடப்பட்டதுடன், கால்பந்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன..  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments