புயல் எதிரொலியாக, கிரேன் உள்ளிட்ட கட்டுமான தளவாடங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க CMDA உத்தரவு

0 9969

 

புயல் எதிரொலியாக, கிரேன் உள்ளிட்ட கட்டுமான தளவாடங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க CMDA உத்தரவு

தூண்கள் அமைக்கப் பயன்படும் இரும்பு தூண்கள் மற்றும் தகடுகளை பாதுகாப்பான இடங்களில் இறக்கி வைக்க உத்தரவு

புயல் எதிரொலியாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், காற்று வீசும் திசையில் ஃபிளெக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது

புயல் கரையைக் கடக்கும் வரையில், கிரேன் மூலம் வெல்டிங் பணிகளில் ஈடுபடக்கூடாது என CMDA அறிவுறுத்தல்

புயல் கரையை நெருங்கும் சமயங்களில் அனைத்து மின்சாதன பொருட்களை அணைத்துவைக்க வேண்டும் - CMDA

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments