கோவையில் உணவுப் பொருட்களை தேடி குட்டியுடன் புகுந்த பெண் காட்டு யானை
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஐஓபி காலனிக்கு குட்டியுடன் வந்த பெண் யானை, வீடு ஒன்றுக்குள் புகுந்து உணவு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானைகளின் வலசை காலம் துவங்கி உள்ளதால் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
Comments