ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி..!

0 3805

ராய்ப்பூரில் நடைபெற்ற 4வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 9விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ரிங்கு சிங் 46 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 154ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments