சென்னையில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீரில் கழிவு நீர் கலப்பதாக குடியிருப்புவாசிகள் புகார்

0 4484

சென்னை மடிப்பாக்கம் காமாட்சி நகர் மற்றும் பெரியார்நகர் விரிவு பகுதியில் உள்ள வீடுகளுக்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீரில் கழிவு நீரும் கலப்பதால் உடனே வெள்ளத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments